important-news
"தமிழ்நாட்டு மீனவர்களையும் இந்திய மீனவர்களாக பாருங்கள்" - மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!
தமிழ்நாட்டு மீனவர்களையும் இந்திய மீனவர்களாக பாருங்கள் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.01:43 PM Mar 03, 2025 IST