tamilnadu
”உதயநிதியை முதல்வராக்க கணக்கு போடுகிறார் ஸ்டாலின்” - நயினார் நாகேந்திரன் விமர்சனம்...!
ஸ்டாலின் அவர்கள் தனது மகன் உதயநிதியை முதல்வராக்க கணக்கு போடுகிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.04:57 PM Nov 06, 2025 IST