tamilnadu
”அரசு செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?” - எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!
நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு இருக்கும்போது அரசு செயலாளர் பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.08:33 PM Sep 30, 2025 IST