important-news
“சீமான் அரசியல் ஆதாயத்திற்காக பெரியார் குறித்து பேசி வருகிறார்” - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் ஆதாயத்திற்காக பெரியார் குறித்து பேசி வருகிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.01:12 PM Jan 25, 2025 IST