important-news
"தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்" - நயினார் நாகேந்திரன்!
தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பணைகளைக் கட்டுவதற்கும், சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்தவும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.12:46 PM Aug 07, 2025 IST