important-news
இந்தியாவுடனான போட்டியின் தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர் அழுதாரா? உண்மை என்ன?
இந்தியாவிற்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணியின் வீரர் கதறி அழுவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.01:43 PM Feb 27, 2025 IST