important-news
"கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்?" - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.03:02 PM Oct 03, 2025 IST