important-news
'தமிழ்நாட்டின் திட்டம் பஞ்சாபுக்கும் தேவை' - முதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டத்தை பாராட்டிய பகவந்த் மான்!
தமிழ்நாட்டை போல பஞ்சாப்பிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்த விரும்புகிறேன் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.02:06 PM Aug 26, 2025 IST