important-news
விருதுநகர் வெடிவிபத்து | உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.07:01 PM Jul 06, 2025 IST