important-news
"கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது எல்லாம் மக்களிடையே எடுபடாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது எல்லாம் மக்களிடையே எடுபடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.09:42 PM Feb 06, 2025 IST