important-news
இலங்கை யாழ்ப்பாணத்தில் #Thiruvalluvar கலாச்சார மையம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.05:24 PM Jan 19, 2025 IST