important-news
“பொதுமக்களை நேரடியாக பாதிக்கும்” - ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு இவ்வாறு கூறுவது ஏன்?
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.11:40 AM May 22, 2025 IST