important-news
“உங்கள் அன்பும் ஊக்கமும் எனது விடாமுயற்சிக்கு உந்து சக்தியாக உள்ளது” - நடிகர் அஜித்குமார் நெகிழ்ச்சி!
கார் ரேஸ் வெற்றியையடுத்து வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு அஜித்குமார் நன்றி தெரிவித்து, பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.12:43 PM Jan 14, 2025 IST