important-news
தமிழ்நாட்டில் வறண்ட வானிலை, வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் வெப்பநிலை அளவு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.04:58 PM Feb 05, 2025 IST