important-news
தொகுதி மறுசீரமைப்பு | தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியுடன் திமுக குழு சந்திப்பு!
தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.12:32 PM Mar 13, 2025 IST