important-news
வரி ஏய்ப்பில் ஆதாயம் அடைந்த சார் யார்? - ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!
டாஸ்மாக்கில் கடந்த நான்கு ஆண்டுகளில் 8000 கோடி அளவில் மிகப்பெரிய வரிஏய்ப்பு நடைபெற்றுள்ளது என்று ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.10:32 AM Sep 30, 2025 IST