important-news
“இந்திய அணியை புறக்கணிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை” - தேசியக்கொடி தொடர்பான சர்ச்சைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்!
சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் நடத்தப்படும் மைதானத்தில் இந்தியாவின் கொடி ஏற்றப்படாததற்கான காரணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.08:39 PM Feb 17, 2025 IST