tamilnadu
முதலமைச்சர் என்ற வகையில் எத்தனை குடைமுழுக்கு விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்...? - மு.க. ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி...!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒரு முதலமைச்சர் என்ற வகையில் எத்தனை குடைமுழுக்கு விழாக்களில் கலந்து கொண்டார் என்று தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.05:06 PM Dec 07, 2025 IST