important-news
“இந்தி மூலம் இணைப்பை விரும்புகிறோம், அது பிற மொழிகளை நசுக்கவில்லை” - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
இந்தி மூலம் இணைப்பை விரும்புகிறோம் என்றும் அது பிற மொழிகளை நசுக்கவில்லை என்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.08:10 PM Mar 29, 2025 IST