important-news
பிப்.24 முதல் 1,000 இடங்களில் "முதல்வர் மருந்தகங்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் திறக்கப்படவுள்ள முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.10:48 AM Feb 12, 2025 IST