tamilnadu
கனிம சுரங்கங்கள் அமைக்க பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து அளிக்கும் ஆணையை திரும்பப் பெறுக - சீமான் வலியுறுத்தல்!
கனிம அகழ்வுத் திட்டங்களுக்குப் பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து விலக்கு அளிக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் குறிப்பாணையைதிரும்பப் பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.05:58 PM Sep 12, 2025 IST