important-news
நடத்தையில் சந்தேகம் - கர்ப்பிணியை கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவன் கைது!
ஹைதராபாத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு 5 மாத கர்ப்பிணியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.10:51 AM Aug 25, 2025 IST