important-news
"தமிழ் மொழியை ஒருபோதும் இந்தியால் அழிக்க முடியாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் !
தமிழ் மொழியை இந்தியாலோ, சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.08:55 AM Feb 27, 2025 IST