important-news
நெல்லை: போட்டி போட்டு சத்து மாத்திரை சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
களக்காடு அருகே விளையாட்டாக அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 4 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.12:18 PM Jun 28, 2025 IST