important-news
"மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
கல்வி உரிமைத் திட்டத்தில் சேர மாணவர்கள் முன்வராததால் மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.10:48 AM Oct 21, 2025 IST