important-news
"புயல் பாதிப்பு ஏற்பட்டால் பாஜக உதவி செய்ய தயார்" - நயினார் நாகேந்திரன்!
பாஜக சார்பில் மாவட்ட மாநில நிர்வாகிகள், புயல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உதவி புரியவும் தயார் நிலையில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.09:58 AM Oct 28, 2025 IST