important-news
வாச்சாத்தி வழக்கு : குற்றவாளிகள் தண்டனை விவரங்களை வழங்க சிபிஐக்கு உத்தரவு!
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.02:34 PM Jan 21, 2025 IST