important-news
தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மாறி மாறி புகழ்ந்துகொண்ட சீமான், அண்ணாமலை!
செங்கல்பட்டில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொண்டு பேசினர்.06:48 PM Apr 07, 2025 IST