important-news
"2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் - தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் போட்டியிடுவார் என தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.03:43 PM Jul 04, 2025 IST