important-news
"மது, போதை அதிகம் உள்ள தமிழ்நாட்டில் ஆட்சி அகற்றப்பட வேண்டும்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.12:30 PM Aug 30, 2025 IST