important-news
"தமிழகப் பெண்களே திமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வராதீர்கள்" - அன்புமணி ராமதாஸ்!
தமிழகப் பெண்களே காலை பிடித்துக் கேட்டுக்கொள்கிறேன் திமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வராதீர்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.07:13 AM Aug 05, 2025 IST