tamilnadu
"தினந்தோறும் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்... நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா?" - நயினார் நாகேந்திரன் கேள்வி
அப்பாவி உயிரின் மரணத்திற்கான நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.05:41 PM Jul 03, 2025 IST