important-news
"மீனவர்கள் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை" - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
மீனவர்கள் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.03:10 PM Jun 28, 2025 IST