important-news
"யார் அந்த தலைமைச் செயலக அதிகாரி? அவருடைய பெயரை வெளியிட வேண்டும்" - நயினார் நாகேந்திரன் பேட்டி
தலைமைச் செயலகத்தில் நிகிதா யாருக்கு போன் செய்தார்? அவருடைய பெயர் வெளியிடப்படவேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.06:52 PM Jul 04, 2025 IST