important-news
கரூர் துயரம் - வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பித்த சிறப்பு புலனாய்வு குழு..!
உச்ச நீதிமன்ற உத்தரவு படி, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வாக்குமூலங்கள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு சமர்பித்தது.08:02 PM Oct 14, 2025 IST