important-news
“தொகுதி மறுவரையறை தொடர்பான அமித்ஷாவின் உறுதியளிப்பு நம்பகத் தன்மையற்றது” - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!
தொகுதி மறுவரையறை தொடர்பான மத்திய உள்துறை அமித்ஷாவின் பேச்சுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.07:02 PM Feb 27, 2025 IST