important-news
"முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள்" - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.12:32 PM Mar 14, 2025 IST