important-news
"ஒரு போதும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் !
10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம், அதில் கையெழுத்தும் போடமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.01:15 PM Feb 23, 2025 IST