important-news
பாதுகாப்பு குறைபாட்டினால் நமது சகோதர, சகோதரிகளை இழந்து விட்டோமோ? - ஆர்.பி.உதயக்குமார்!
பாரபட்சமான அணுகுமுறையை இந்த அரசு கையாண்டதன் காரணமாக 41 உயிர்களை இழந்துவிட்டோமோ என்ற கவலை எழுந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.01:35 PM Sep 30, 2025 IST