important-news
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுத்து விட்டு பள்ளியின் நுழைவாயிலில் சாதி பெயர் - அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுத்து விட்டு, பள்ளியின் நுழைவாயிலில் சாதி பெயரை எழுதலாமா? என தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.02:22 PM Feb 15, 2025 IST