important-news
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் - இளைஞர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு !
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்ட விவாதம், இந்தியாவின் ஜனநாயக நடைமுறைக்கும், வருங்கால அரசியலுக்கும் மிக முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.09:50 AM Jan 28, 2025 IST