important-news
“ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி” - கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!
கன்னட மொழி விவகாரத்தில் ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி என கமல்ஹானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.05:18 PM May 30, 2025 IST