important-news
"கொள்ளை மழையே கொட்டி விடுக.. பிள்ளை வயதே மறுபடி வருக.." - அடுத்த 2 நாட்கள் இங்கெல்லாம் மழை!
தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது01:53 PM Apr 24, 2025 IST