important-news
'ராமாயணா' திரைப்படம் - ரன்பீர் கபூர், யாஷ் ஆகியோர் இணைந்து தோன்றும் திரை நேரம் குறைவு!
'ராமாயணா' திரைப்படத்தில் ரன்பீர் கபூர், யாஷ் ஆகியோர் இணைந்து தோன்றும் திரை நேரம் குறைவாக இருக்க வேண்டும் என படக்குழு முடிவெடுத்துள்ளது.09:14 PM May 23, 2025 IST