tamilnadu
”பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு RJD கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு இந்தியா கூட்டணியைச் சேர்ந்த RJD கட்சியினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.04:09 PM Sep 03, 2025 IST