important-news
"ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அர்ச்சகர் நியமனங்கள் தொடங்கப்படும்" - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் வெகு விரைவில் அர்ச்சகர்களை நியமிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.11:43 AM May 25, 2025 IST