tamilnadu
பாமக சிறை நிரப்பும் போராட்டம் : வன்னியர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றும் அளவுக்கு அமைய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பாமகவின் சிறை நிரப்பும் போராட்டமானது வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றும் அளவுக்கு அமைய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.04:08 PM Nov 16, 2025 IST