important-news
தனியார் பள்ளிகளில் RTE சட்டப்படி இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு - பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து CBSE மற்றும் ICSE பள்ளிகளிலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்த உத்தரவிட கோரிய வழக்கில் பள்ளிகளின் இயக்குநர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு...01:54 PM May 08, 2025 IST