important-news
பட்டாசு ஆலை வெடிவிபத்து - உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
சிவகாசி அருகே நேற்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.10:55 AM Feb 20, 2025 IST