important-news
"பல்லாயிரம் கோடி மோசடி பணத்தை 9 ஆண்டுகளாக மீட்கவில்லை" - சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்!
அனில் அம்பானி தொடர்புடைய வங்கி கணக்குகளை “மோசடி” என ஸ்டேட் வங்கி வகைப்படுத்தியுள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.11:24 AM Jul 22, 2025 IST